Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடி டெலிகொம் வீதி 06 கோடியே 10 இலட்சம் ரூபாய்; செலவில் புனரமைக்கப்படவுள்ளது.
இவ்வீதிக்கான புனரமைப்பு வேலை மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இவ்வீதி கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது. 06 மாதகாலத்துக்குள் இவ்வீதியின் புனரமைப்பு வேலை பூரணப்படுத்தப்படுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.
மிக நீண்டகாலமாக புனரமைப்படாமல் இருக்கும் இவ்வீதியால் பயணிக்கும் மக்கள், சிரமத்தை எதிர்நோக்கிவருகின்றனர்.
11 minute ago
14 minute ago
29 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
14 minute ago
29 minute ago
59 minute ago