2025 மே 13, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடி ப.நோ.கூ.ச. கூட்டம்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 13 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பொதுச் சபைக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதன் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, இந்தச் சங்கத்தின் தலைவராக எம்.ஐ.எம்.தையூப் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உப தலைவராக எம்.எச்.முகம்மட்,  இயக்குநர் சபை உறுப்பினர்களாக எம்.ஏ.அல்லாஹ் பிச்சை, டாக்டர் ஏ.எல்.எம்.ஜலால்தீன், எம்.எஸ்.எம்.ஜௌபர், எம்.ஐ.எம்.றுமைஸ், எம்.ஐ.எம்.பைசால், ஏ.யு.எல்.பாயிஸா, எம்.ஐ.மஜ்மிh ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X