2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்துக்கு நவீன சொகுசு பஸ்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 25 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்துக்கு நவீன சொகுசு பஸ் வண்டி ஒன்று நேற்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்திலுள்ள முதியோர் இல்லங்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு இல்லங்களில் இருப்போரை சமய சுற்றுலாக்களுக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட தேவைகளுக்காகவும்  இ கிழக்கு மாகாணத்தில் சமூக சேவைகள் திணைக்களத்தின் செயற்பாடுகளை கவனத்திற்கொண்டு  இந்த பஸ் வண்டி வழங்கி வைக்கப்பட்டதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X