2025 மே 15, வியாழக்கிழமை

‘சகோதர சங்கமம்’

Editorial   / 2018 ஒக்டோபர் 25 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.ஐ.எம்.அஸ்ஹர், வடிவேல் சக்திவேல், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இனங்களுக்கடையில் நல்லுறவையும் பரஸ்பர ஒற்றுமையையும் சமாதானத்தையும் ஏற்படுத்தும் வகையில், மூவின மாணவர்களும் ஒன்றுகூடும் 'சகோதர சங்கமம்' நிகழ்வு, களுவாஞ்சிக்குடி பட்டிருப்பு தேசிய பாடசாலையில், நாளை (26) மாலை முதல் 29ஆம் திகதி காலை வரை நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம், ஜீ.ரீ.இஸற் நிறுவன சமூக இசைவுக்கான கல்விப் பிரிவினூடாக, மாணவர் உறவுப் பரிமாற்றத் திட்டத்துக்கு இசைவாக, இந்த நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .