Freelancer / 2023 மே 21 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி சமுர்த்தி வங்கி வலயத்தின் ஏற்பாட்டில் 2023ம் ஆண்டுக்கான சமுர்த்தி சிறுவர் கெக்குளு கலாசார போட்டிகள் (20) சனிக்கிழமை காத்தான்குடி அல் அமீன் வித்தியாலய தேசிய பாடசாலயில் நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறீதர் அவர்களின் வழிகாட்டலில் புதிய காத்தான்குடி சமுர்த்தி வங்கி வலய முகாமையாளர் எஸ்.எச்.முசம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டி நிகழ்வில் 3 பிரிவுகளாக பேச்சு, கட்டுரை, நாட்டார் பாடல், நாடகம், அறிவிப்பு , சித்திரம் போன்ற போட்டிகள் இடம்பெற்றன.







6 minute ago
16 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
16 minute ago
22 minute ago