2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சர்ச்சை குறித்துக் கலந்துரையாடல்

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றுள்ள புதிய ஊழியர் நியமனம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து, மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபை, நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன், மாநகர சபை உறுப்பினர்கள் சிலர், இன்று (01) சந்தித்துக் கலந்துரையாடினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X