2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

சுற்றாடல் விழிப்புணர்வுப் பேரணி

Yuganthini   / 2017 ஜூன் 07 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'மக்களை இயற்கையுடன் இணைப்போம்' எனும் தொனிப்பொருளில், மட்டக்களப்பு - கல்லடி பிரதேசத்தில்,  பாடசாலை மாணவிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றாடல் விழிப்புணர்வுப் பேரணியொன்று, இன்று (07) நடத்தப்பட்டது.

உலக சுற்றாடல் தினத்தையொட்டி, மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் பாடசாலை மாணவிகள் இந்த பேரிணியில் ஈடுபட்டனர்.

பிளாஸ்டிக், பொலித்தீன் பாவனையை முற்றாக ஒழிக்குமாறும்  சுற்றாடலைப் பாதுகாத்து, நோய்வராமல் தடுக்குமாறும், இதன்போது வலியுறுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X