பேரின்பராஜா சபேஷ் / 2018 மே 06 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெரியபுல்லுமலை புனித செபமாலை மாதா ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, இன்று (06) திருப்பலி ஒப்புக்கொடுத்தலுடன் நிறைவுபெற்றது.
மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் வண பென்னையா ஜோசப் தலைமையில் நடைபெற்ற திருப்பலி ஒப்புகொடுக்கும் நிகழ்வில், மாவட்ட தேவாலயங்களின் அருட் தந்தையர்கள், அருட் கன்னியர்கள், மட்டக்களப்பு மாவட்ட சௌலாளர் மா.உதயகுமார், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்லரெட்னம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

14 minute ago
15 minute ago
35 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
15 minute ago
35 minute ago
3 hours ago