Suganthini Ratnam / 2016 ஜூலை 11 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடி 06ஆம் குறிச்சியில் உள்ள வீடு ஒன்றில் திருட்டில் ஈடுபடுவதற்காக அவ்வீட்டில் மறைந்திருந்த ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (10) இரவு அவ்வீட்டில் உள்ளவர்களும் ஏனையோரும் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச்சந்தேக நபர் வெளி ஊரைச் சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் இவரிடம் தொடர்ந்து விசாரணையை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago