2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நிலக்கடலைச் செய்கையால் அதிக இலாபம்

Editorial   / 2018 மே 27 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களாப்பு மாவட்டத்தில் நிலக்கடலைச் செய்கை பெரும் இலாபமீட்டும் தொழிலாக மாறிவருவதாக, நிலக்கடலைச் செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இம்மாவட்டத்தில் சுமார் 1,000 ஏக்கரில் நிலக்கடலை செய்கை பண்ணப்பட்டுள்ளதாக, மாவட்ட விவசாய திணைக்களாம் தெரிவித்துள்ளது.

மூன்று மாதங்களில் அறுவடை செய்யக்கூடிய நிலக்கடலைச் செய்கையால், விவசாயிகள் அதிக இலாபமீட்டி வருகின்றனர். பச்சையாகவும் காயவைத்த நிலையிலும் விற்பனை செய்வதாகவும் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வவுணதீவு, கொக்கட்டிச்சோலை, வெல்லாவெளி உட்பட பல பிரதேச செயலப் பிரிவுகளில், நிலக்கடலை பெருமளவில் செய்கை பாண்ணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .