2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

நூற்றாண்டு விழா

Suganthini Ratnam   / 2017 ஜூலை 09 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான். பேரின்பராஜா சபேஷ்

சாரணர் இயக்கத்தின் நூற்றாண்டு விழா மட்டக்களப்பில் சனிக்கிழமை (8)  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் தெரிவான 100 சாரணர்களுக்கு தருசின்னங்கள் அணிவிக்கப்பட்டன.

மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளரும் மாவட்டச் சாரணர் ஆணையாளருமான கே.பாஸ்கரன் தலைமையில் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் சிரேஷ்ட சாரணர் ஆணையாளர் பேராசிரியர் நிமல் த சில்வா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

அத்துடன் நாடளாவிய ரீதியிலிருந்து சுமார் 300 சாரணர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X