Suganthini Ratnam / 2016 ஜூலை 29 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு, கோறளைப்பற்று மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, நுளம்புக் குடம்பிகள் காணப்பட்ட 47 இடங்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அவ்விடங்களின் உரிமையாளர்களுக்கும் எச்சரித்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்ஹான் தெரிவித்தார்.
ஓட்டமாவடி, மீராவோடை, காவத்தமுனை போன்ற கிராமங்களில் இன்று வெள்ளிக்கிழமை வீடுகள், வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக உள்ள இடங்களில் சோதனை செய்யப்பட்டன.
மூன்று தினங்களுக்குள் உரிய இடங்கள் துப்பரவு செய்யப்படாதவிடத்து உரிiமாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.

1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago