2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

பாதை திறப்பு விழா

Yuganthini   / 2017 ஜூன் 08 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சுமார் 2 கோடி 96 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் செப்பனிட்டப்பட்ட, காத்தான்குடி கடற்கரை வீதி (மெரின் டிரைவ்), எதிர்வரும் புதன்கிழமை (28), இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹவினால் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், மேற்படி வீதிக்கு (மெரின் டிரைவ்) காபட் இடும் முதற்கட்டப் பணிகள் புதன்கிழமையுடன் நிறைவடைந்துள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X