2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பொதுக்கூட்டம்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த தேச மகா சபை பொதுக்கூட்டம் எதிர்வரும் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10மணிக்கு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய சிவமுன்றலில் தலைவர் வண்ணக்கர் பூ.சுரேந்திரராஜா தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன்போது பல்வேறு விடயங்கள் பற்றி கலந்து ஆலோசிக்கப்படவுள்ளதாகவும் இப்பொதுக்கூட்டத்துக்கு அனைவரையும் கலந்துகொண்டு ஆலோசனைகளையும் ஒத்துழைப்பினையும் வழங்குமாறும் ஆலய பரிபாலனசபையின் வண்ணக்கர் செயலாளர் இ.சாந்தலிங்கம் கேட்டுக்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X