2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

புதிய அம்பியுலன்ஸ்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 18 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

 நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசியப்பாடசாலையில் தரம் 13 பொறியியல் முறைமை தொழிநுட்பவியல் பிரிவில் கல்வி கற்று வரும்  ஆதம்பாவா முஹம்மது அல்-அஸீம் எனும் மாணவன், பாவனைக்கு உதவாத முச்சக்கரவண்டி ஒன்றின் இயந்திரமொன்றை கொள்வனவு செய்து அதனுடாக தொழிநுட்ப திறனை பயன்டுத்தி அம்பியுலன்ஸ் வண்டி ஒன்றை நவீன முறையில் வடிவமைத்துள்ளார்.

இதனை தன் பாடசாலைக்காக வெற்றிகரமாக உருவாக்கியுள்ளார்

இவரின் இச்செயற்பாட்டை இவர் கல்வி கற்கும் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் பாடசாலை சமூகம் பாராட்டியுள்ளனர்.

இவரின் இந்த செயற்பாட்டை பாராட்டி இவரை உற்சாகப்படுத்தும் வைபவமொன்று  திங்கட்கிழமை (16) நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X