2025 மே 14, புதன்கிழமை

மக்கள் பார்வைக்கு பட்ஜெட்

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 டிசெம்பர் 12 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர சபையின் 2019ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு -செலவுத் திட்ட அறிக்கை, மாநகர சபையின் முகப்பு அலுவலகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதாக, கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அறிவித்தார்.

குறித்த வரவு - செலவுத் திட்ட அறிக்கையை, பொதுமக்கள் நாளை (13) தொடக்கம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை அலுவலக நேரத்தில் பார்வையிட்டு, இது தொடர்பான கருத்துகளை எதிர்வரும் 24ஆம் திகதி வரை எழுத்து மூலம் சமர்ப்பிக்க முடியுமெனவும் ​அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .