Administrator / 2016 செப்டெம்பர் 24 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
அகில இலங்கை ரீதியாக 2015 ஆம் ஆண்டுக்காக நடாத்திய உற்பத்திதிறன் போட்டியில் மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு மூன்றாமிடம் கிடைத்தது.
இப்போட்டியில் முதன்முறையாகக் கலந்துகொண்ட இவ்வைத்தியசாலை இப்போட்டியில் மூன்றாமிடத்தினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்தமாதம் நடைபெற்ற இப்போட்டியில் அப்பகுதியிலிருந்த பல வைத்தியசாலைகளும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வளப்பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை போன்ற பல்வேறு சிரமங்கள் இருந்தபோதும், அயராத உழைப்பின் பயனாக, இவ்விடத்தினை வைத்தியசாலை பெற்றுக்கொண்டுள்ளதாக இவ்வைத்தியசாலையின் தலைமை வைத்தியதிகாரி டொக்டர்.ரி.தவனேசன் தெரிவித்தார்.
7 minute ago
8 minute ago
28 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
8 minute ago
28 minute ago
3 hours ago