Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2023 ஜூன் 11 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வாகரை பிரதேசத்தின் மாங்கேணியில் அமையப் பெற்றுள்ள கெக்கரிக்காய் பதனிடும் மையத்திற்கு நேரில் சென்று நிலைமைகளை கண்டறிந்து கொண்டார்.இவருடன் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் விவசாய அமைச்சின் உயர் அதிகாரிகளும் பிரசன்னமாயிருந்தனர்.
நாட்டிற்கு அதிகளவு அந்நிய செலவாணியை பெற்றும் தரும் வர்த்தமாகவும் பெரும் இலாபம் ஈட்டித் தரும் பயிர்செய்கையாகவும் பச்சை கெக்கரிக்காய் செய்கை வாகரை பிரதேசத்தில் செய்கைபன்னப்படுவதாகவும் அத்துடன் 45 ற்கு மேற்பட்ட நாடுகளுக்கு சந்தைப்படுத்துவதற்காக ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் இதன்போது ஆளுநரிடம் தொழிற்சாலை நிர்வாகத்தினரால் விளக்கமளிக்கப்பட்டது.
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago