2025 மே 03, சனிக்கிழமை

மட்டக்களப்பில் கசிப்பு வேட்டை மும்முரம்

Editorial   / 2020 மே 11 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கண்டியனாறு குளப்பகுதியில் இயங்கி வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையத்தை, நேற்று (10) முற்றுகையிட்ட பொலிஸார், ஒருவரைப் கைதுசெய்ததுடன், 250 லீற்றர் கசிப்பு, 10 பெரல்கள், மோட்டார் சைக்கிள் ஆகியனவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

பனையறுப்பான் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது நபரெருவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளாரென, வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X