Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2019 ஜனவரி 10 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்ட பொங்கல் விழா, போரதீவுப்பற்று பிரதேச செலயலாளர் பிரிவிலுள்ள பலாச்சோலை, கருணைமலை சித்தி விநாயகர் ஆலயத்தில், மாவட்ட செயலாளர் எம்.உதயகுமாரின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் எதிர்வரும் 18ஆம் திகதி காலை நடைபெறவுள்ளது.
இப்பொங்கல் விழாவுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்விழாவில், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், அதிகாரிகள், சமயப் பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago