Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 07 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில்,கடந்த 24 மணித்தியாலயங்களில் 57 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு நகர் பகுதியில் 57 மில்லிமீற்றரும், தும்பங்கேணியில், 44மில்லி மீற்றரும் மயிலம்பாவெளியில் 64.2மில்லி மீற்றர் மழையும், பாசிக்குடாவில் 26.0மில்லி மீற்றர் மழையும், உன்னிச்சையில் 27.0மில்லி மீற்றரும், வாகனேரியில் 17.5 மில்லி மீற்றர் மழையும், உறுகாமத்தில் 38.9 கட்டுமுறிவில் 27.0மில்லி மீற்றர் மழையும், கிராணில் 40.8 மில்லிமீற்றர் மழையும் பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழையினால், பல தாழ்நிலப்பிரசேதங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago