2025 ஜூலை 03, வியாழக்கிழமை

மட்டு.மாநகரசபையின் ஊழியர்களுக்கு விடுமுறை இரத்து

Editorial   / 2019 டிசெம்பர் 07 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ள அனர்த்த நிலமைகளில் மாநகர சபையின் அபாயக் குறைப்பு முன் ஆயத்த குழு எந்நேரமும் கடமையில் இருக்க வேண்டுமென, மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன் அறிவித்துள்ளார்.

மாநகர சபையில் கடமையாற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் அனைவரினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டு, அனைவரும் அனர்த்த அபாயக் குறைப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெள்ள நீர வடிந்தோட முடியாத வகையில் வடிகாண்களை அடைத்து வைத்துள்ளவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .