2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மத்திய செயற்குழுக் கூட்டங்களுக்கு அதன் செயற்பாட்டாளரை அழைக்கத் தீர்மானம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 21 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐ.தே.கட்சியின் வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையில் செயற்பாட்டாளராக நியமிக்கப்பட்டுள்ள காத்தான்குடியைச் சேர்ந்த எம்.எஸ்.எம்.ஷாபியை எதிர்வரும் காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி மத்திய செயற்குழுக் கூட்டங்களுக்கு சிறப்பு அதிதியாக அழைப்பது என ஐ.தே.கட்சியின் காத்தான்குடி மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

ஐ.தே.கட்சியின் காத்தான்குடி மத்திய செயற்குழு நேற்றுப் புதன்கிழமை மாலை அதன் காத்தான்குடி மத்திய குழு தலைவர் கே.எம்.எம்.அலியார் தலைமையில் கூடியபோதே மேற்கண்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X