2025 மே 21, புதன்கிழமை

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, மாமங்கம் ஸ்ரீ மாமங்கேஸ்வரர் வித்தியாலத்திலுள்ள மாணவர்கள் சிலருக்கு, சென் ஜோன்ஸ் அம்புன்ஸ் வேளை நிறுவனத்தால் கற்றல் உபகரணங்கள், இன்றுக் கையளிக்கப்பட்டன.

 

சென்ஜோன்ஸ் அம்புலன் சேவை நிறுவனத்தின் மட்டக்களப்பு  மாவட்ட தலைவர் ஏ.எல்.மீராசாகிப், மாணவர்களுக்கு இவற்றைக் கையளித்தார்.

ஸ்ரீ மாமங்கேஸ்வரர் வித்தியாலய அதிபர் வி.முருகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், பிரதியதிபர் ரி.லோகநாதன், காந்திசேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி எஸ்.செல்வேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .