2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

மாமாங்கப் பிள்ளையார் கோவிலிலிருந்து கதிர்காமத்துக்கு பாதயாத்திரை

Suganthini Ratnam   / 2017 ஜூன் 27 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

 

மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கப் பிள்ளையார் பாதயாத்திரைச் சங்கத்தின் ஏற்பாட்டில்  இவ்வருடப் பாதயாத்திரையானது எதிர்வரும் ஜுலை  23ஆம் திகதி மாமாங்கப் பிள்ளையார் கோவிலிலிருந்து ஆரம்பமாகும் என>  சங்கத்தின் தலைவர் சி.விஜயசிங்கம் தெரிவித்தார்.

இக்கோவிலிலிருந்து ஆரம்பமாகும் யாத்திரை> எதிர்வரும் ஓகஸ்ட் 3ஆம் திகதி கதிர்காமத் திருத்தலத்தைச் சென்றடையும் எனவும் அவர் கூறினார்.

இந்தப் பாதயாத்திரையில் இணைந்துகொள்ள விரும்புவோர் 0758922917 என்ற  இலக்கத்துடன் தொடர்புகொண்டு> மேலதிக விவரங்களைப் பெற முடியும் எனவும் அவர் கூறினார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X