2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்; திகதியில் மாற்றம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 பெப்ரவரி 11 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம், எதிர்வரும் 14அம் திகதி இடம்பெறுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், இக்கூட்டம், எதிர்வரும் 18ஆம் திகதி  காலை 9.30 மணிக்கு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மா. உதயகுமார் தலைமையில்,  மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் மாவட்டத்தின் விவசாய நிலைமைகள் பற்றி விரிவாக ஆராயப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X