Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 ஜூலை 05 , பி.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, நல்லதம்பி நித்தியானந்தன்
பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட மாவடிமும்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில், இன்று (05) சிரமதானம் மேற்கொள்ளப்பட்டதுடன், சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவர்கள், இங்கு நல்லடக்கம் செய்யப்பட்டனர்.
மாவடிமும்மாரி, பனிச்சையடி மும்மாரி, கொக்கட்டிச்சோலை, முனைக்காடு, காரைதீவு போன்ற பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், ஜனநாயகப் போராளிகள், கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் சிரமதானத்தில் ஈடுபட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
45 minute ago
52 minute ago
54 minute ago