Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
“முஸ்லிம்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் வாழ்வுரிமைப் பாதுகாப்பு விளக்க பொதுக் கூட்டம், கிழக்கில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமா அத் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை (13) மாலை 4 மணியிலிருந்து இருந்து இரவு 10 மணிவரை ஏறாவூர் புன்னைக்குடா வீதியில் இடம்பெறவுள்ள இந்தப் பொதுக் கூட்டத்தில் கூடவே 'தவ்ஹீத் ஜமா அத்தின் சமுதாயப் பணிகள்' பற்றியும் விரிவான விளக்கம் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி பரவலான சுவரொட்டிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago