Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
கனகராசா சரவணன் / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, கல்குடா தேர்தல் தொகுதியிலுள்ள 3 பாடசாலைகளை, தேசிய பாடசாலைகளாகத் தரமுயத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவென, ஜக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வே. மகேஸ்வரன் தெரிவித்தார்.
இதற்கமைய, வாழைச்சேனை இந்துக் கல்லூரி, வந்தாறுமூலை இந்துக் கல்லூரி, செங்கலடி மகா வித்தியாலம் ஆகிய மூன்று பாடசாலைகளை, தேசிய பாடசாலைகளாகத் தரமுயத்துமாறு, வே. மகேஸ்வரனிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்சல் சரத்பென்சேக்கா ஊடாக, கல்வியமைச்சிடம் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
24 minute ago
41 minute ago