Janu / 2025 ஒக்டோபர் 22 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பில் இருந்து மாகோ நோக்கி பிரயாணித்த ரயிலுடன் வெலிகந்தை மற்றும் அசேலபுரத்திற்கு இடைப்பட்ட பகுதியில் வைத்து காட்டு யானை ஒன்று மோதி உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை(21) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
எரிபொருள் ராங்கிகள் மற்றும் சரக்குகளை கொண்டு செல்லும் ரயிலுடனே இவ்வாறு யானை மோதியுள்ளது.
உயிரிழந்த யானையை மீட்டு, புதைப்பதற்கான நடவடிக்கையை வெலிகந்தை வனவிலங்கு பரிபாலனசபையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
கனகராசா சரவணன்

3 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025