2025 மே 21, புதன்கிழமை

வீரர்களுக்கு வ​ரவேற்பு

பேரின்பராஜா சபேஷ்   / 2017 ஒக்டோபர் 01 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

29ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில், கபடி போட்டியில்  மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிபலித்து மாவட்டத்துக்குப் பெருமை சேர்த்த கிரான் கருணா விளையாட்டுக் கழக வீர, வீராங்கனைகளை வரவேற்கும் நிகழ்வு, கிரானில் இன்று (01) நடைபெற்றது.

 

2017ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கிரான் மத்திய கல்லூரி சார்பாக 19 வயது ஆண்கள் 17 வயது ஆண்கள் மற்றும்  17 வயது பெண்கள் அணியினர் தெரிவாகியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .