Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Nirshan Ramanujam / 2017 செப்டெம்பர் 06 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(வா.கிருஸ்ணா)
மியன்மாரில் நடக்கும் கொடூரங்களுக்கு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதை எண்ணி ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளும் வெட்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இன்று (06) தெரிவித்தார்.
மியன்மாரில் பச்சிளங் குழந்தைகள் கொல்லப்படுவதையும் கர்ப்பிணிகள் பாலியல் குற்றங்களுக்கு உள்ளாக்கப்படுவதையும் பார்த்துக்கொண்டிருப்பதானது, நம் கண்முன்னே மனிதாபிமானம் குழிதோண்டிப் புதைக்கப்படுவதற்கு சமமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.
காத்தான்குடியில் இயற்கைப் பசளைத் தயாரிப்பு நிலையத்தை விஸ்தரிக்கும் செயற்பாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
32 minute ago