Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
வா.கிருஸ்ணா / 2017 செப்டெம்பர் 24 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்துக்குட்பட்ட உப்புக்கராச்சி பகுதியிலுள்ள வீடொன்றை, நேற்று (23) இரவு முற்றுகையிட்ட பொதுமக்கள், முறைகேடான முறையில் அங்கிருந்த வைத்தியர் ஒருவரையும் பெண்ணொருவரையும் பிடித்தமையால் அங்கு பெரும் பதட்ட நிலைமை ஏற்பட்டது.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட பொலிஸாரிடம் அவ்விருவரும் ஒப்படைக்கப்பட்டதுடன், அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதையடுத்து பதட்ட நிலைமை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
விசாரணையின் பின்னர் குறித்த இருவரும், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனரென, மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .