2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 19 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  குருக்கள்மடம் - அம்பளாந்துறைச் சந்தியில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

செட்டிபாளையம் கிராமத்தைச்  சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான பொன்னம்பலம் குணசீலன் (வயது 36) என்பவரே பலியாகியுள்ளார்.

மட்டக்களப்பு நகரிலிருந்து செட்டிபாளையம் கிராமத்தை நோக்கி இவர் பயணித்த மோட்டார் சைக்கிள், வேகக் கட்டுப்பாட்டை வீட்டுச் சுற்றுமதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X