Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 21 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு, காத்தான்குடியில் வானும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி-01 முதியோர் இல்ல வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல், இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்திலிருந்து பயணித்த 9 வயதுடைய சிறுவனே படுகாயமடைந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

13 minute ago
16 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
16 minute ago
31 minute ago
1 hours ago