2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

போரதீவுப்பற்றில் நாளாந்தம் 72,000 லீற்றர் குடிநீர் விநியோகம்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

 

தற்போது நிலவுகின்ற வரட்சியான காலநிலை காரணமாக மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேச சபைப் பிரிவில் நாளாந்தம் 72,000 லீற்றர் குடிநீர் விநியோகிக்கப்படுவதாக அப்பிரதேச சபைச்; செயலாளர் ஏ.ஆதித்தன், இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

பவுசர் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும் அடுத்துவரும் தினங்களில் கூடிய நீரை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கோவில்போரதீவு, பெரியபோரதீவு, வெல்லாவெளி, பொறுகாமம், தும்பங்கேணி  ஆகிய குளங்களில் நீர் வற்றி வருகின்றன.
இந்நிலையில், குடிநீருக்காக கால்நடைகளும் அலைந்து திரிவதை காணக் கூடியதாகவுள்ளது.
 
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X