2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

திராய்மடு இந்து சமய அபிவிருத்தி சங்கத்தின் 15ஆவது ஆண்டு நிறைவு

Menaka Mookandi   / 2011 மே 02 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுக்ரி)

மட்டக்களப்பு, பாலமீன்முட, திராய்மடு இந்து சமய அபிவிருத்திச் சங்கத்தின் 15ஆவது ஆண்டு நிறைவு விழாவும், கலாசார மற்றும் நிகழ்வுகளும் பாலமீன்மடு சித்தி விநாயகர் ஆலய காணியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இதன் போது கலாசார நிகழ்ச்சிகளில் பங்கு பற்றியவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் இதில் பலரும் கௌரவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .