2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வின்சென்ற் பெண்கள் உயர்தர தேசியப் பாடசாலையின் 194 ஆவது ஆண்டு நிறைவு விழா

Gavitha   / 2014 செப்டெம்பர் 27 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு வின்சென்ற் பெண்கள் உயர்தர தேசியப் பாடசாலையின் 194 ஆவது ஆண்டு நிறைவு கல்லூரியின் அதிபர் ராஜகுமாரி கனகசிங்கம் தலைமையில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்று முடிந்தது.

மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆலயத்தில் விசேட பூசை நிகழ்வுகளும், காலை 08.00 மணிக்கு புளியந்தீவு மெதடிஸ்த தேவாலயத்தில் விசேட ஆராதனையும் நடைபெற்று பாடசாலையில் 09.30 மணிக்கு பாடசாலைக் கொடி ஏற்றப்பட்டு பாடசாலை தினம் ஆரம்பமானது.

அத்துடன், 194 ஆவது ஆண்டினை குறிக்கும் வகையில் மாணவிகளின் விழிப்புணர்வு பவனியும் நடைபெற்றது.

இந்நிகழ்வில், கல்வியியலாளர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கலந்து சிறப்பித்தாக அதிபர் ராஜகுமாரி தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X