2025 மே 02, வெள்ளிக்கிழமை

மனித பாவனைக்குதவாத 200 கிலோ மரக்கறிகள் கைப்பற்றல்

Kogilavani   / 2014 ஜூலை 07 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு, பொதுச்சந்தையில் திங்கட்கிழமை(7) பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர்  சுற்றிவளைப்பின்போது மனித பாவனைக்குதவாத 200 கிலோகிராம் மரக்கறி மற்றும் பழவகைகள் கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு பிரதேச பொது சுகாதார பரிசோதகர் கே.தேவநேசன் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளாரின் உத்தரவின் பேரில் மாதகல சபை ஆணையாளரின் ஆலோசனைக்கமைய இச்சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

கைப்பற்றப்பட்ட காய்கறி மற்றும் பழவகைகள் மாநகர சபை ஊழியர்களினால் அழிக்கப்பட்டன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X