2026 மே 06, புதன்கிழமை

ஸ்ரீ.சு.கவின் 300 கிளைகள் திறக்கப்படவுள்ளன

Kogilavani   / 2013 ஏப்ரல் 11 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரி.எல்.ஜவ்பர்கான்

'நீல அலை' செயற்திட்டத்தினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 300 கிளைகள் திறக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரிலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய தேசிய அமைடப்பாளரும்; அமைச்சருமான பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டலில் இவ்வாறு கிளைகள் திறக்கப்படவுள்ளன.

இத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு தொகுதியில் 150 கிளைகளும் கல்குடா, பட்டிருப்பு தொகுதிகளில் தலா 80 கிளைகளும் நிறுவப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .