2025 மே 01, வியாழக்கிழமை

மட்டக்களப்பு பஸ் டிப்போவில் 8 ஊழியர்களுக்கு நியமனம்

Kanagaraj   / 2014 ஜனவரி 11 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,தேவ அச்சுதன்,ஜவ்பர்கான்


இலங்கை போக்கு வரத்துச் சபையின் மட்டக்களப்பு பஸ் டிப்போவில் கடமையாற்றுவதற்கான 8 ஊழியர்களுக்கு மட்டக்களப்பு பஸ் டிப்போவில்  நேற்று நடைபெற்ற வைபவத்தில் வைத்து நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மீள்குடியேற்ற  பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரனின் முயற்சியினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.

இதில் மட்டக்களப்பு டிப்போ முகாமையாளர் ரி.மனோகரன் பிரதியமைச்சரின் இணைப்பாளர் பொன் ரவீந்திரன் உட்பட முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .