A.P.Mathan / 2011 ஏப்ரல் 13 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை நிலையில் வாடும் மக்கள் சித்திரை புத்தாண்டை கொண்டாடும் முகமாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனால் ஒரு தொகை ஆடைகள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டி மற்றும் கிராண் பகுதிகளில் உள்ள மிகவும் வறுமை நிலையில் உள்ளவர்களுக்கும் முதியவர்களுக்கும் இந்த ஆடைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மீள்டியேற்ற அமைச்சின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன், அமைச்சின் பணிப்பாளர் சத்தியவரதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
33 minute ago
41 minute ago
48 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
41 minute ago
48 minute ago
54 minute ago