Super User / 2011 ஏப்ரல் 23 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி விவசாய உதவி ஆராய்ச்சி உத்தியோகத்தர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் வருடாந்த மாநாடு காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட கிளையின் தலைவர் ரவீந்திர குமார் தமைiயில் நடைபெற்ற இம்மாநாட்டில் பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பசீர் ஷேகுதாவூத் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதி பணிப்பாளர் நடேசராசா, மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் குணரட்னம், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கலந்து கொண்டனர்.
இம் மாநாட்டின் போது 12 விடயங்கள் உள்ளடக்கப்பட்ட மகஜரொன்று கையளிக்கப்பட்டது. சங்கத்தின் தேசிய செயலாளர் ஜகத் குமாரவுக்கு நினைவுச்சின்னமும் இதன் போது வழங்கப்பட்டது.

5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago