Super User / 2011 ஏப்ரல் 23 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இந்து தர்மாசிரியர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு நாவற்குடாவிலுள்ள இந்து கலாசார மண்டபத்தில் ஆரம்பமானது.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்படும் இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 160 இந்து தர்மாசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி ஹேமலோஜினி குமரன் தலைமையில் நடைபெற்றம் இச்செயலமர்வில் பல் வேறு தலைப்புக்களில் விரிவுரைகள் இடம்பெறுகின்றன.
இன்று காலை ஆரம்பமான இச்செயலமர்வு நாளை மாலை நிறைவு பெறவுள்ளது.
.jpg)
.jpg)
6 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago