Kogilavani / 2011 ஏப்ரல் 29 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா)
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக, இன்று ஜும்ஆத் தொழுகையை அடுத்து மாபெரும் கண்டணப் பேரணியை கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச சபை நடாத்தியது.
பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில் நடைபெற்ற பேரணியில், ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளி வாயலில் இருந்து ஓட்டமாவடி பிரதான வீதி சந்திக்கு வந்த பொது மக்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
.jpg)
22 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
46 minute ago