Suganthini Ratnam / 2011 மே 01 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
மே தினத்தையொட்டி மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மே தின ஊர்வலம் நடைபெற்றது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் ஏற்பாடு செய்யப்படட இந்த மே தின ஊர்வலம் மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி சதுக்கத்திலிருந்து புறப்பட்டு புதுக்குடியிருப்பு கண்ணகி அம்மன் வித்தியாலயம் வரை சென்றடைந்தது. இறுதியாக மே தினக் கூட்டமொன்றும் நடைபெற்றது.
.jpg)
.jpg)
6 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago