2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

மட்டக்களப்பில் முதல் தடவையாக கிணற்றுக்குள் டெங்கு நுளம்பு கண்டுபிடிப்பு

Menaka Mookandi   / 2011 மே 02 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பில் முதல் தடவையாக கிணற்றுக்குள் டெங்கு நுளம்பு பெருக்கெடுப்பதை பூச்சியவியல் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.  மட்டக்களப்பு, சந்திரா வீதியில் உள்ள ஒரு கிணற்றில் பரிசோதனை மேற்கொண்ட போது பூச்சியவியல் குழுவினர் 29ஆம் திகதி கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பாக பூச்சியவியல் குழுவினர் பிராந்திய வைத்திய அதிகாரிக்கும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .