Super User / 2011 மே 16 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
களுவாஞ்சிக்குடி, மாங்காடு பிரதேசத்திலுள்ள வெற்றிலை தோட்டத்தில்; இன்று திங்கட்கிழமை காலை ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
ஆறு பிள்ளைகளின் தந்தihயன வைரமுத்து சின்னத்தம்பி (63) என்பவரே உயிரிழந்தவராவார்.
மாங்காடு காட்டுப்பிள்ளையார் வீதியிலுள்ள அவரது வெற்றிலை தோட்டத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்;ற நபர் வீடு திரும்பாதால் இன்று காலையில் தேடிச்சென்ற போது இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக இவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரனைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
34 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
58 minute ago