2026 மே 06, புதன்கிழமை

ஓமடியாமடு – றிதிதெனவை இணைக்கும் வீதி திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 24 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்,ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஓமடியாமடு மற்றும் றிதிதென வீதிகளை இணைக்கின்ற வீதி  கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனினால் நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் 2011ஆம் ஆண்டிற்கான பிராந்திய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ்  சுமார்
4 கிலோமீற்றர் தூரமான இவ்வீதிக்கு சுமார் 4 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .