Suganthini Ratnam / 2012 மார்ச் 24 , மு.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்).jpg)
.jpg)
.jpg)
35 minute ago
35 minute ago
1 hours ago
1 hours ago
Mohammed Hiraz Saturday, 24 March 2012 04:58 PM
இனி வடக்குடன் கிழக்கு இணைவதா வடக்கும் கிழக்கும் ஸ்ரீலங்காவுடன் இணைந்திருப்பதா இல்லையா என்பதை எல்லாம் நாம் தீர்மானிக்கும் காலம் அல்லவே. அதைதான் தீர்மானிக்கும் நபராக அமெரிக்காவை தெரிவு செய்து இந்தியா தங்க தாம்பாளத்தில் அந்த தெரிவை ஐகிய நாடுகள் சபையில் வைத்து வழங்கி மூன்று தினங்களாச்சே அது உங்களுக்கு தெரியாதா??? யார்யாரோடு எது தோடு இணைந்திருக்க வேண்டும் என்பதெல்லாம் இனி அமெரிகாதான் ஸ்ரீலங்கா குறித்து தீர்மானிக்கும் நாம் அல்ல!!!
Reply : 0 0
sarithan Sunday, 25 March 2012 01:18 AM
அது எல்லாம் மக்கள் தீர்மானிப்பார்கள். அடுத்த தேர்தல் எப்போது?
Reply : 0 0
sarithan Sunday, 25 March 2012 01:36 AM
யார் என்ன தீர்மானம் கொண்டுவந்தாலும் இலங்கை என்றுமே ஒன்றுபட்ட இலங்கைதான் அதைபத்தி யாரும் கவலைப்படாதீர்கள்.
Reply : 0 0
THIVAAN Sunday, 25 March 2012 03:35 AM
கிழக்குடன் வடக்கு இணையக்கூடாது என்று சொல்ல வடக்கு மக்களுக்கு உரிமை உண்டு. ஆகவே ஆம் , இல்லை என்று சொல்லும் உரிமை வடக்குகிழக்கு மக்களுக்கு உண்டு இதுவுமா தெரியாது.
Reply : 0 0
ashraff Sunday, 25 March 2012 02:40 PM
முதலமைச்சரின் கருத்துக்களுக்கு எனது பாராட்டுக்கள். வடக்கும் கிழக்கும் இணைந்தால் அபிவிருத்திகள் அரிதாகும். இனங்களுக்கு இடையில் முறுகல் நிலை பெரிதாகும். நான், நான் என சிலர் தம்பட்டம் அடித்து கடுப்பேத்துவர். இவை எல்லாம் கடந்த கால வரலாறுகள் எமக்கு கற்று தந்த பாடங்கள்.
Reply : 0 0
siriththiran Sunday, 25 March 2012 06:49 PM
குண்டு சட்டிக்குள்ளே குதிரை ஓட்டாதிங்க சார், மக்கள் மந்த புத்தி படைத்தவர்கள் இல்லை ...நானும் எத்தனையோ பல கிழக்கு மாகாணத்தை சேர்ந்த திறமைசாலிகளையும், கல்விமான்களையும் கண்டு வியந்த்திருகிறேன்.....மக்கள் சரியான முடிவை எடுப்பார்கள் ...
Reply : 0 0
ashraff Monday, 26 March 2012 01:23 AM
குண்டு சட்டிக்குள் குதிரையும் ஓட்டமுடியாது காலையும் ஓட்டமுடியாது. அகப்பைதான் ஓட்டமுடியும். கிழக்கு மாகான மக்கள் திறமைசாலிகள் என்பதனால்தான் கிழக்கு மாகாணம் இன்னும் வளமாக இருக்கிறது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
35 minute ago
1 hours ago
1 hours ago